தேவையானவை பாசிப்பருப்பு 100 கிராம் நிலக்கடலை 50 கிராம் பொட்டுக்கடலை 50 கிராம் வெல்லம் 200 கிராம் பாசிப்பருப்பு, நிலக்கடலை, பொட்டுக்கடலை ஆகியவற்றை தனித்தனியே வறுத்து மாவாக அரைத்துக் கொள்ளவும். அதன் பிறகு தண்ணீரை கொதிக்க வைத்து அதில் மாவை கொட்டி கிளறவும். அதனுடன் வெல்லம் சேர்த்து நன்றாக கிளறவும். அதில் ஏலக்காய் பொடியை கொட்டி கிளறி இறக்கவும். கால அளவு 20 நிமிடங்கள்
Filed under: மகாத்மா காந்தி | Leave a Comment »

