என்னைப் பற்றி

தறிக்கத் தறிக்கத்
தளித்தெழுவோம் நாங்கள்
எரிக்க எரிக்க‌
உயிர் பெறுவோம் நாங்கள்
அழுத்த அழுத்த‌
அகன்றெழுவோம் நாங்கள்
மறுக்க மறுக்க‌
மடையுடைக்கும் ஆறாவோம்!

மறுமொழி இடுக

பின்னூட்டம் இட புகுபதிகை செய்திருக்கவேண்டும்